மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 17 Climber பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 17 Climber பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம்: மத்திய பெருந்தோட்ட பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்
பணி : Climber
காலியிடங்கள்: 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: ஆண் விண்ணப்பதாரர் 30 வயதிற்குள்ளும், பெண் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : ICAR-CPCRI, Kudlu PO, Kasaragod, Kerala - 671 124 . நேர்முகத் தேர்வு 26.06.2020 அன்று காலை 09.00 மணி முதல் நடைபெறும்.
மேலும் முழுமாயான விவரங்கள் அறிய www.cpcri.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...