ரூ.35 ஆயிரம் சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் வேலை
இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள சீனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எம்.எஸ்சி முடித்தவர்களிடம் இருந்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள்










