அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் வேலை வேண்டுமா?

கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் நிரப்பப்பட உள்ள 32 திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலர், உதவியாளர், சீனியர் சுருக்கெழுத்தர் போன்ற

News image
Updated On :8 மே 2020, 10:26 am

தினமணி

 
கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் நிரப்பப்பட உள்ள 32 திட்ட அலுவலர், உதவி திட்ட அலுவலர், உதவியாளர், சீனியர் சுருக்கெழுத்தர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 32

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Programme Officer - 08
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

பணி: Assistant Programme Officer - 10
வயதுவரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant - 07
வயதுவரம்பு:  18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: Sr. Stenographer - 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

பணி: Jr. Stenographer - 02
பணி:  LDC - 03
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள், பட்டம் கணினி பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுருக்கெழுத்து திறன் பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் கண்ணி பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருப்பதுடன் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் அதனை கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் தேர்ச்சி மற்றும் ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 35, 30 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.iccr.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு https://iccr2019.onlineregistrationform.org/ICCR/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.