பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
மத்திய அரசின் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட்(FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.









