புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசின் தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள இணை பொது மேலாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 3:30 am

தினமணி


மத்திய அரசின் தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள இணை பொது மேலாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (National Handicapped Finance and Development Corporation(NHFDC))

பணி: Deputy General Manager
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.80,000 - 2,20,000

தகுதி: சிஏ, ஐசிடபுள்யுஏ, நிதித்துறையில் எம்பிஏ போன்ற ஏதாவதொரு ஒரு பட்டத்துடன் 8 முதல் 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பம் போன்று புதிய விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் ரூ.500-க்கான டி.டி இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 
 
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
National Handicapped Finance and Development Corporation (Dept. of Empowerment of PwDs (Divyangjan), Ministry of SJ&E, Government of India) Unit No.11&12, Ground Floor, DLF Prime Tower, F-79-80, Okhla Phase-I, New Delhi - 110020.

விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி:  28.02.2022

மேலும் விபரங்கள்  அறிய www.nhfdc.nic.in அல்லது http://www.nhfdc.nic.in/upload/DGM_Finance_Application_form.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.