ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வேண்டுமா? 

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு
ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை வேண்டுமா? 
Published on
Updated on
1 min read

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Joint Advisor(Product Manager) - 02
பணி: Joint advisor(Data Scientist) - 02
பணி: Joint Advisor(GIS Specialist) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,25,000
வயதுவரம்பு: 48க்குள் இருக்க வேண்டும்.

பணி: Chief General Manager(Technical) - 08
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  DGM (HR &Admn.)-IA,
National Highways Authority of India,
Plot No: G – 5 & 6, Sector – 10,
Dwarka, New Delhi – 110075

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2022

விண்ணப்பப் பிரண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 27.06.2022
மேலும் விவரங்கள் அறிய https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/JointAdvisorAdvertisement_0.pdf மற்றும் 
https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Adv%20of%20CGM%20%28T%29%20April%202022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com