ரூ.35,400 ஆயிரம் சம்பளத்தில் துணை ராணுவப் படைகளில் பாராமெடிக்கல் வேலை வேண்டுமா?

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-இல் குரூப் 'பி' மற்றும் 'சி' பாராமெடிக்கல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரூ.35,400 ஆயிரம் சம்பளத்தில் துணை ராணுவப் படைகளில் பாராமெடிக்கல் வேலை வேண்டுமா?

மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான பிஎஸ்எப்-இல் குரூப் 'பி' மற்றும் 'சி' பாராமெடிக்கல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குரூப் பி பணிகள்

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொது

செவிலியர் பாடத்தில் பட்டயம், பட்டம் பெற்று நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: ASI (Lab technician)

காலியிடங்கள்: 38

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிஎம்எல்டி முடித்திருக்க வேண்டும்.

பணி: ASI(Physio-therapist)

காலியிடங்கள்: 47

சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300

வயதுவரம்பு: 20 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பிசியோதெரபி பாடத்தில் பட்டயம், பட்டம் முடித்து 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: SI(Vehicle Mechanic)

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Inspector(Librarian) - 2

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு:30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குரூப் சி பணிகள்

பணி: Const(OTRP) - 1

பணி: Const(SKT) - 1

பணி: Const(Fitter) -4

பணி: Const(Carpenter) 2

பணி: Const(Auto Elect) - 1

பணி: Const(Veh Mech) - 22

பணி: Const(BSTS) - 2

பணி: Const(Upholster) -1

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Head Constable(Veterinary)

காலியிடங்கள்: 4

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100

பணி: Constable(Kennelman)

காலியிடங்கள்: 2

வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ தகுதித் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்ஐ பணிக்கு ரூ.200, ஏஎஸ்ஐ பணிக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.rectt.bsf.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.6.2028

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com