அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணி

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Junior Research Fellow

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.31,000 +8 சதவிகிதம் எச்ஆர்ஏ

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் Chemistry, Bio-information, Computational Biology, Bio-Technology, Bio chemistry Life Science பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணி
ஐசிஎம்ஆர்-இல் டெக்னிகல் அலுவலர் வேலை வேண்டுமா?

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியனவர்கள் தேர்வு செய்யப்படுவர்.CSRI/UGC-NET/GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

நேர்முகத்தேர்வு நடைபெரும் நாள்: 6.3.2024

விண்ணப்பிக்கும் முறை: boomip@alagappauniversity.ac.in என்ற இணையதள மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.3.2024

மேலும் விவரங்கள் அறிய www.alagappauniversity.ac.in அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com