என்எல்சி நிறுவனத்தில் வேலை:டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 171 ஜூனியர் ஓவர்மேன், சுரங்க சர்தார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

என்எல்சி அனல்மின் நிலையம்
கோப்புப்படம்









