மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா
Updated on
1 min read

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள தொழில்நுட்ப வல்லூர், உதவியாளர் தரம்-1, செவிலியர், எக்ஸ்-ரே தொழில் நுட்ப வல்லூர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 391

பணி: Scientific Assistant - B

காலியிடங்கள்: 45

பணி: Stipendiary Trainee/Scientific Assistant

காலியிடங்கள்: 82

பணி: Stipendiary Trainee/Technician

காலியிடங்கள்: 226

பணி: Assistant Grade - 1 (HR)

காலியிடங்கள்: 22

பணி: Assistant Grade - 1 (F&A)

காலியிடங்கள்:10

பணி: Assistant Grade - 1 (C&MM)

காலியிடங்கள்: 10

பணி: Nurse - A

காலியிடங்கள்: 1

பணி: Technician/C (X-Ray Technician)

காலியிடங்கள்: 1

தகுதி: பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பி.எஸ்சி மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 1.4.2025 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 13 ஆண்டு கள் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கல் தேர்வு செயயப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com