இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) விளையாட்டுப் பயிற்சியாளர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Coaches
காலியிடங்கள்: 323
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Sports Authority of India A National Institute of Sports அங்கீகாரம் பெற்ற விளையாட்டுப் பயிற்சியாளருக்கானப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது காலியிடங்கள் ஏற்பட்டுள்ள விளையாட்டுப் பிரிவில் சர்வதேச, தேசிய அளவிலானப் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் அல்லது விளையாட்டுப் பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருது பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, விளையாட்டுத் துறை சாதனைகள், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
எழுத்துத்தேர்வில் Sports Science, General Awareness, Reasoning Aptitude, Specific Sports Knowledge தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.2,500, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் ரூ.2,000. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Inviting Application For Appointment For Assistant Coaches in Sports Authority Of India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விண்ணப்பித்துவிட்டீர்களா..?பொதுத்துறை வங்கியில் வேலை!

கடலூரில் விளையாட்டு விடுதி சோ்க்கை தோ்வு தொடக்கம்: 194 மாணவா்கள் பங்கேற்பு

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் டிரெய்னி பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




