காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாகவுள்ள கீழ்வரும் பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஜூலை 22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விபரம் வருமாறு:
பணி: Trauma Care Registry SN
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: செவிலியர் பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Audiologist & Speech Therapist
காலியிடம்: 1
சம்பளம: மாதம் ரூ.32,000
தகுதி: Speech and Language Pathology இளநிலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
பணி: Early Intervention cum Special Educator cum Social Worker
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி: Disability Studies, Physiotheraphy, Occupational Theraphy,Speech Language Pathologist ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண் டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை: https://kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் சுய சான்றொப்பம் செய்து
நிர்வாகச் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் / மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42 ஏ, ரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம், அஞ்சல் கோடு: 631501 என்று முகவரிக்கு இன்றைக்குள் நேரில், அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Applications are invited for the vacant post Trauma Care Registry S/N, Audiologist & Speech Therapist, Early Intervention cum Special Educator cum Social Worker in Contract basis the District Health Society, Kancheepuram
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசின் இரும்பு ஆலை நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,80,000 சம்பளத்தில் ஓஎன்ஜிசி-ல் பொறியாளர், புவியியலாளர் பணி!

தேசிய சுகாதாரத் திட்டத்தில் கன்சல்டன்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!





