மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

ராஜீவ்காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

ராஜீவ்காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்கள் குறித்து...

RGCB Job Advertisement for Technical positions

ராஜீவ்காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை - படம்: RGCB

Updated On :

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிரி தொழில்நுட்பவியல் மையத்தில் காலியாகவுள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து நவ.14-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குறைந்தபட்சத் தகுதிகள், பணி விவரம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் குறித்து பார்ப்போம்:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். RGCB/Advt/TECH/01/2026

பணி: Technical Officer

காலியிடங்கள்: 2

தகுதி: Biotechnology,Biomedical Engineering, Instrumentation Engineering, Electronics & Communication Engineering போன்ற பாடப்பிரிவுகளில் பிஇ, பி.டெக் தேர்ச்சி அல்லது Biotechnology, Physics,Chemistry,Life Science பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Group - II)

காலியிடங்கள்: 3

தகுதி: அறிவியல்பாடப்பிரிவில் முதல் வகுப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Technical Assistant (Group - I)

காலியிடங்ள்: 3

தகுதி: முதல் வகுப்பில் +2 தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

வயதுவரம்பு: 14.12.2026 தேதியின் படி 35-க்குள் இருக்க வேண்டும்.

வயதுவரம்பு சலுகை: உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு, திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://rgcb.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.12.2026 .

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Rajiv Gandhi Centre for Biotechnology (RGCB), Thiruvananthapuram, invites applications from eligible Indian citizens for the following positions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.