ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வங்கியில் வேலை வேண்டுமா? சிறப்பு அதிகாரி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 110 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :10 அக்டோபர் 2022, 11:44 am

பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 110 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 110

பணி: Officers in specialist

1.  IT -1
2. Economist - 1
3. Data Scientist - 1
4. Risk Manager - 3
5. IT SOC Analyst - 1
6. IT Security Analyst - 1
7.Technical Officer(Credit) - 15
8. Credit Officer - 6
9. Data Engineer - 9
10. IT - 11
11. Risk Manager - 18
12. Law Officer - 5 
13. IT  - 21
14. Security - 2 
15. Financial Analyst - 8
16 Credit officers - 2
17 Economist - 2
18 Security  - 3

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணி சம்மந்தப்பட்ட பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 1.7.2022 தேதியின்படி கணக்கிடப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: சான்றிழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை :   www:centralbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் ரூ. 850. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ. 175 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 17.10.2022

மேலும் விவரங்கள் அறிய centralbankofindia.co.in அல்லது https://www.centralbankofindia.co.in/sites/default/files/Notification%20for%20Recruitment%20of%20Sp%20ofiicers%20_Residual%20Vacancy_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

Related Article

சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு... மத்திய அரசில் 990 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஒரு மணி நேரத்திற்கு ரூ.400 சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை வேண்டுமா?

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

ஓமனில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?  முழு விவரம் இதோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.