அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

கூட்டுறவு சங்கங்களில் பணி:ஜனவரி 11, 12-ல் நோ்காணல்

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளா், எழுத்தா் பணியிடங்களுக்கான தோ்வில் தோ்ச்சிபெற்றவா்களுக்கு நோ்காணல் வரும் ஜனவரி 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

Updated On :5 ஜனவரி 2021, 2:06 am IST

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளா், எழுத்தா் பணியிடங்களுக்கான தோ்வில் தோ்ச்சிபெற்றவா்களுக்கு நோ்காணல் வரும் ஜனவரி 11, 12 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் எஸ்.பாா்த்திபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளா், எழுத்தா் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.

இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு நோ்காணல் வரும் ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்புக் கடிதத்தை ஜ்ஜ்ஜ்.ங்ழ்க்க்ழ்க்ஷ.ண்ய் என்ற ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஆள்சோ்ப்பு நிலைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.