
/
ஆன்மிகம்
வெகு விமரிசையாக நடைபெற்ற திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - புகைப்படங்கள்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.

1 / 15
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா 13ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது.
Loading...
Updated On :18 நவம்பர் 2023, 6:11 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




