திருவண்ணாமலையில் மகா தீபம் - புகைப்படங்கள்

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சரியாக 6 மணியளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

Updated On :
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டபோது, 'அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷம் விண்ணதிர முழக்கமிட்டனர் பக்தர்கள்.

திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்ட உடன் பக்தர்கள் எழுப்பிய 'அரோகரா' கோஷம் விண்ணைப் பிளந்தது.

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டதும், பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை எட்டியது.

அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக்கும் மகா தீபம்.

அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா என பக்தர்களின் கோஷம் விண்ணை பிளக்க  2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக சுவாமி - அம்பாள் வாகனங்களில் எழுந்தருளி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக சுவாமி - அம்பாள் வாகனங்களில் எழுந்தருளி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக்கும் மகா தீபம்.

அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக்கும் மகா தீபம்.

மகாதீபத் திருநாளன்று காட்சி தந்த அர்த்தநாரீஸ்வரர்.

ஜொலிக்கும் திருவண்ணாமலை.

ஜொலிக்கும் திருவண்ணாமலை.

அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக்கும் மகா தீபம்.

அக்னிப் பிழம்பாகக் காட்சியளிக்கும் மகா தீபம்.

பக்தர்களின் வெள்ளத்தில் திருவண்ணாமலை.

பக்தர்களின் வெள்ளத்தில் திருவண்ணாமலை.

திருப்பரங்குன்றம் மலையில் உச்சிபிள்ளையார் கோவில் ஏற்றப்பட்ட மகா தீபம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.