ஐ ஐ எஃப் எல் வெல்த் மற்றும் ஹூருன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் இது. இந்தப் பட்டியலில் முதல் 25 இடத்தில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 சதவீதமாக உள்ளது. ரூ 1,000 கோடிக்கும் மேல் சொத்து மதிப்புடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்து 953 ஆக உள்ளது.
முகேஷ் அம்பானி, நிறுவனம்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சொத்து மதிப்பு:3,80,700 கோடி ரூபாய்