புதுவை அரசின் சுற்றுலாத் துறை மற்றும் சென்னை ஹெரிட்டேஜ் மோட்டார்ஸ் கிளப் இணைந்து புதுவை கடற்கரைச் சாலையில் நடைபெற்ற பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு. இதில் 1927ஆம் ஆண்டைய ஆஸ்டின், 1933 டாட்ஜ், 1935 மேரிஸ், 1936 ஜாக்வார், 1946 சிட்ரன், 1947 சிங்கர், 1966 விடபல்யூ பீட்டில், 1967 போட்முஸ் டாங், மோரிஸ் மைனர் - 1000 உள்ளிட்ட பாரம்பரிய கார்களும், பாரம்பரிய ஹெரிட்டேஜ் பைக்குகளும் இடம்பெற்றன.