
/
சினிமா
கஜினிகாந்த் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் 'கஜினிகாந்த்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழுவினர். இப்படத்தையும் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜாவே தயாரிக்கயுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆர்யாவுக்கு நாயகியாக சாயிஷா சைகல் ஒப்பந்தமானார். இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

1 / 36
Loading...
Updated On :19 ஜனவரி 2018, 2:05 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



