/
சினிமா
எனை சுடும் பனி பூஜை விழா
எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் ‘எனை சுடும் பனி’. இதில் வெற்றி கதாநாயகனாகவும், நாயகியாக உபாசனா ஆர்சி, சுமா பூஜாரி நடிக்க, கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரியாக வருகிறார். இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் படப்பிடிப்புடன் துவங்கியது. படப்பிடிப்பு சென்னை, கேரளா, பொள்ளாச்சி, நெல்லியம்பதி மற்றும் அம்பாசமுத்திரம் போன்ற இடங்களில் நடக்க உள்ளது என தெரியவந்துள்ளது.

1 / 29
Loading...
Updated On :7 மே 2019, 10:19 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




