சிக்மா படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

சிக்மா படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் நிலையில், படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

Published On :
ஜேசன் சஞ்சய் உடன் நடிகை ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர்.

ஜேசன் சஞ்சய் உடன் நடிகை ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர்.

மேடையிலிருந்து ரசிகர்களை நோக்கி கையை அசைக்கும் ஜேசன் சஞ்சய்.

மேடையிலிருந்து ரசிகர்களை நோக்கி கையை அசைக்கும் ஜேசன் சஞ்சய்.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சிக்மா அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு.

சிக்மா அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.