/
நடிகைகள்
கோட் சூட்டில் ஜொலிக்கும் 'கீர்த்தி சுரேஷ்' - புகைப்படங்கள்
'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் 'கீர்த்தி சுரேஷ்'. பிறகு 'மகாநதி' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 'சிறந்த நடிகை'க்கான தேசிய விருது பெற்றார்.

1 / 6
அடுத்தடுத்த படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது கோட் சூட் அணிந்து கொண்டு வரும் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
Loading...
Updated On :18 ஆகஸ்ட் 2022, 4:52 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




