
/
நிகழ்வுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா - புகைப்படங்கள்
ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

1 / 13
விழாவில் தோனி உள்ளிட்ட சென்னை வீரா்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய முதல்வா் ஸ்டாலின்.
Loading...
Updated On :21 நவம்பர் 2021, 1:26 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



