விநாயகர் சதுர்த்தி விழா - களை கட்டும் கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகள், பொரி, கரும்பு, பூசணிகாய், மஞ்சள் கொத்து, மாவிலை தோரணங்கள், பழ வகைகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை வந்துள்ளன.