/
செய்திகள்
சென்னையில் முழு ஊரடங்கு - புகைப்படங்கள்
தமிழகத்தில் கரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், சென்னையில் உள்ள அனைத்து முதன்மையான சாலைகளிலும், தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

1 / 13
எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருநதும் பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் இடையூறின்றிப் பயணித்தனர்.
Loading...
Updated On :23 ஜனவரி 2022, 4:41 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




