
செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்
சென்னையில் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில், குடியிருப்பு பகுதிகளைில் மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வியாசர்பாடி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்ற போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்ட மாநகரப் பேருந்து. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




