அமேசான் காடுகளில் உயிர் பிழைத்த 4 குழந்தைகள் - புகைப்படங்கள்

விமான விபத்தில் அமேசான் காட்டிற்குள் காணாமல் போன 4 குழந்தைகளை 40 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கொலம்பிய ராணுவம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
விமான விபத்தில் 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 குழந்தைகள் உயிருடன் கண்டுபிடித்து மீட்ட கொலம்பிய ராணுவம்.

Updated on
மீட்கப்பட்ட லெஸ்லி ஜேகோபோம்பேர்(13), சோலோனி ஜேகோபோம்பேர் முகுடி(9), டியன் ரனோக் முகுடி(4) மற்றும் கைக்குழந்தையுடன் ராணுவத்தினர் காட்டிற்குள் எடுத்த புகைப்படம்.

தொடர்ந்து குழந்தைகளை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கிய கொலம்பிய ராணுவம்.

விமான விபத்தில் காணாமல் போன 4 குழந்தைகளில் ஒருவரை விமானத்திலிருந்து அழைத்து வரும் கொலம்பிய ராணுவ வீரர்கள்.

அமேசான் காட்டுக்குள் கிழே விழுந்து நொறுங்கிய விமானம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com