காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

பிரதமர் மோடியின் காசிரங்கா பயணம் - அரிய வனவிலங்குகளுடன் கண்ணோட்டம்
அசாம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட்டார்.
அசாம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட்டார்.ANI
Updated on
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் ஒன்றாக திகழும் காசிரங்கா உயிரியல் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி.
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் ஒன்றாக திகழும் காசிரங்கா உயிரியல் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி.ANI
சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் காசிரங்கா உயிரியல் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி.
சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் காசிரங்கா உயிரியல் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி.ANI
காசிரங்கா உயிரியல் தேசிய பூங்கா யுனெஸ்கோவால் கடந்த 1985ஆம் ஆண்டு பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு.
காசிரங்கா உயிரியல் தேசிய பூங்கா யுனெஸ்கோவால் கடந்த 1985ஆம் ஆண்டு பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு.ANI
ஜீப் சவாரி செய்த பிரதமர் நரேந்திர மோடி, பூங்காவின் இயற்கை அழகை ரசித்தார்.
ஜீப் சவாரி செய்த பிரதமர் நரேந்திர மோடி, பூங்காவின் இயற்கை அழகை ரசித்தார். ANI
பசுமை போர்வை போர்த்திய காசிரங்கா உயிரியல் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி.
பசுமை போர்வை போர்த்திய காசிரங்கா உயிரியல் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி.
பயணத்தின்போது பிரதமர் மோடி, இயற்கைக் காட்சிகளை கேமராவில் படம் பிடித்து தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்வு.
பயணத்தின்போது பிரதமர் மோடி, இயற்கைக் காட்சிகளை கேமராவில் படம் பிடித்து தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்வு.ANI
கோலாகாட்டில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள யானைக்கு கரும்பு ஊட்டிய பிரதமர் நரேந்திர மோடி.
கோலாகாட்டில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள யானைக்கு கரும்பு ஊட்டிய பிரதமர் நரேந்திர மோடி.ANI
காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்யும் பிரதமர் மோடி.
காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்யும் பிரதமர் மோடி.ANI
காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தி யானை சவாரி செய்யும் பிரதமர் மோடி.
காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தி யானை சவாரி செய்யும் பிரதமர் மோடி.ANI

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com