மனு பாக்கருக்கு டாடா கார் பரிசளிப்பு - புகைப்படங்கள்

தனது பெற்றோருடன் குருகிராமில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூமில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது தனக்கு பரிசாக வழங்கப்பட்ட டாடா காருடன் மனு பாக்கர்.
தனது பெற்றோருடன் குருகிராமில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூமில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது தனக்கு பரிசாக வழங்கப்பட்ட டாடா காருடன் மனு பாக்கர்.Atul Yadav
Updated on
தனது பெற்றோர், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா உடன் மனு பாக்கர்.
தனது பெற்றோர், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா உடன் மனு பாக்கர்.Atul Yadav
பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கருடன் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா.
பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கருடன் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா.Atul Yadav
பாராட்டு விழாவின் போது பரிசாக அளிக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் காருடன் போஸ் கொடுக்கும் மனு பாக்கர்.
பாராட்டு விழாவின் போது பரிசாக அளிக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் காருடன் போஸ் கொடுக்கும் மனு பாக்கர்.Atul Yadav
பாராட்டு விழாவின் போது கேக் வெட்டி கொண்டாடிய மனு பாக்கர்.
பாராட்டு விழாவின் போது கேக் வெட்டி கொண்டாடிய மனு பாக்கர்.Atul Yadav
தனக்கு பரிசாக வழங்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் காருடன் போஸ் கொடுத்த மனு பாக்கர்.
தனக்கு பரிசாக வழங்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் காருடன் போஸ் கொடுத்த மனு பாக்கர்.Atul Yadav
மனு பாக்கர் உடன் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா மற்றும் பலர்.
மனு பாக்கர் உடன் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா மற்றும் பலர்.Atul Yadav
குருகிராமில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூமில் தனது கருத்தை பதிவு செய்யும் மனு பாக்கர்.
குருகிராமில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூமில் தனது கருத்தை பதிவு செய்யும் மனு பாக்கர்.Atul Yadav
காருக்குள் அமர்ந்து போஸ் கொடுக்கும் மனு பாக்கர்.
காருக்குள் அமர்ந்து போஸ் கொடுக்கும் மனு பாக்கர்.Atul Yadav
பாராட்டு விழாவில் மனு பாக்கர் உடன் பலர்.
பாராட்டு விழாவில் மனு பாக்கர் உடன் பலர்.Atul Yadav
தனது பெற்றோர் உடன் மனு பாக்கர் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் தலைவர் ஷைலேஷ் சந்திரா (வலமிருந்து 2வது) உடன் பலர்.
தனது பெற்றோர் உடன் மனு பாக்கர் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் தலைவர் ஷைலேஷ் சந்திரா (வலமிருந்து 2வது) உடன் பலர்.Atul Yadav

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.