
நாடு முழுவதும் 8,000 பள்ளிகளைச் சேர்ந்த 44 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர்.

2025 ஆம் ஆண்டிற்கான சிபிஎஸ்இ வாரியத் தேர்வுகள் இந்தியா முழுவதும் 7,842 மையங்களில் நடைபெற்றது. - -

விதிமீறல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு. - -

மாணவர்கள் அனுமதி சீட்டு மற்றும் பள்ளியின் அடையாள அட்டையை தேர்வு மையத்துக்கு எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. - -

தனித் தேர்வர்களாக தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு அங்கீகரித்த அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. - -

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும். - -

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்து 12 ஆயிரத்து 72 பேர் எழுதி உள்ளனர். - -

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 17 லட்சத்து 88 ஆயிரத்து 165 பேர் என மொத்தமாக 42 லட்சத்து 237 பேர் எழுத உள்ளனர். - -

தேர்வு முடிந்த நிலையில், உற்சாகமாக வெளியே வந்த மாணவன். - -

புதுதில்லியில் உள்ள கோல் மார்க்கெட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள். - -

தேர்வை எழுதிய பிறகு விவாதிக்கும் மாணவிகள். - -

தேர்வை எழுதிய பிறகு விவாதிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள். - -

தேர்வு மையங்களில் பாதுகாப்புக்காக உதவி கண்காணிப்பாளர்கள் 2 லட்சத்து 10 ஆயிரத்து 12 பேர் நியமித்து மாணவர்கள் கண்காணிப்பட்டனர். - -

தனது மகளை அழைத்து செல்ல வந்த தந்தை. - -
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
10-ஆம் வகுப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 94.61 சதவீதம் தேர்ச்சி

மறுதேர்வு தீர்வாகாது!

சிபிஎஸ்இ பிளஸ் 2: மொத்த தேர்ச்சி விகிதம் 85.20%

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



