விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட டிராகன் விண்கலம், சுமார் 22 மணி நேரம் பயணத்திற்கு பிறகு மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது, இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது.
அமெரிக்காவின் கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் பாராசூட் உதவியுடன் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து லக்னோவில் கொண்டாடி மகிழந்த சுபான்ஷு சுக்லா குடும்பத்தினர்.Nand Kumar
வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணம் இந்தியாவின் விண்வெளி பயணத்திற்கு ஒரு பெருமையான தருணமாகும். Nand Kumar
டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதையடுத்து செல்ஃபி எடுத்து மகிழந்த சுபான்ஷு சுக்லா குடும்பத்தினர்.Nand Kumar
திட்டமிடப்பட்ட நேரத்துக்கு மாறாக 10 நிமிட தாமதத்துடன் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலம் மாலை 4:45 மணி இந்திய நேரப்படி - சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்து, பூமி நோக்கிப் புறப்பட்டது.Nand Kumar