55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்
கொல்கத்தாவில் நடைபெற்ற 55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் பேரணியின் போது, பாரம்பரிய விண்டேஜ் மோரிஸ் கேரேஜ் கார் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்ட பார்வையாளர்கள்.