
புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.

புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதாகைகளை ஏந்திச் செல்லும் போராட்டக்காரர்கள்.

கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.

புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி கரப்பான் பூ ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவாக, தர்மசாலாவில், நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.

புதுதில்லியில், பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.

ஹைதராபாத்தில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம். - Mahesh Kumar A.

காஷ்மீரில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது முழுக்கமிடும் போராட்டக்காரர்கள். - Dar Yasin

புதுதில்லியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற குளிர் பானங்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற உணவை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.

புதுதில்லியில் கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பீட்சா துண்டுகளை விநியோகிக்கும் ஆதரவாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் விவகாரம்: சிதம்பரத்தில் அனைத்து அமைப்புகள் போராட்டம்

மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

நீட் எதிர்ப்பு தெரிவித்து ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்கள் - புகைப்படங்கள்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



