தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டம் - புகைப்படங்கள்

News image

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பாட்னாவில் நடைபெற்ற பீகார் பந்த் போராட்டத்தில் இளைஞர்களை தடுத்து நிறுத்தும் பாதுகாப்புப் படையினர்.

Updated On :25 ஜூலை 2026, 7:01 pm IST
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பாட்னாவில் நடைபெற்ற பீகார் பந்த் போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினர்.

நீட் தேர்வில் முறைகேடுகள் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, பாட்னாவில் நடைபெற்ற பீகார் பந்த் போராட்டத்தில் இளைஞர்கள் மீது தடியடி நடத்திய  பாதுகாப்புப் படையினர்.

பாட்னாவில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க தடியடி நடத்​தியும், கண்ணீர் புகைக்​குண்​டு​களை வீசும் காவலர்கள்.

கல் வீசும் போராட்டக்காரர்கள்.

கல் வீசும் போராட்டக்காரர்கள்.

பிரயாக்ராஜில், நீட் தேர்​வில் நடந்த முறை​கேடு​களுக்கு கண்​டனம் தெரி​வித்​தும், முறை​கேடு​களுக்கு தார்மி​கப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யும்  நடைபெற்ற போராட்டம்.

பிரயாக்ராஜில், நீட் தேர்​வில் நடந்த முறை​கேடு​களுக்கு கண்​டனம் தெரி​வித்​தும், முறை​கேடு​களுக்கு தார்மி​கப் பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வேண்​டும் என்று வலி​யுறுத்​தி பெண்கள் நடத்திய போராட்டம்.

பெங்களூருவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள்,

பெங்களூருவில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள், - Shailendra Bhojak

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில்,  பதாகைகளை ஏந்தி வந்த அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில், பதாகைகளை ஏந்தி வந்த அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் உறுப்பினர்கள். - Shailendra Bhojak

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, ஸ்ரீநகரில் பதாகைகளை ஏந்தி நடைபெற்ற போராட்டம்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி,  ஸ்ரீநகரில் சனிக்கிழமை, நடைபெற்ற போராட்டம்.

ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் பாதுகாப்பு அதிகாரி.

ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும் பாதுகாப்பு அதிகாரி. - KARMA

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் மாநிலத்தில் உள்ள பிற மாணவர் அமைப்புகள் அழைப்பு விடுத்த பீகார் 'பந்த்' போராட்டத்தின் போது, ​​பாட்னாவில் வரிசையாக நிறுத்தப்பட்ட ஆட்டோக்கள்.

பாட்னாவில் பகுதியளவு வெறிச்சோடிய பாட்னா ரயில்  நிலையம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.