நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு  ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ள நிலையில், கோப்பையுடன் போஸ் கொடுத்த விராட் கோலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர்.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ள நிலையில், கோப்பையுடன் போஸ் கொடுத்த விராட் கோலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர்.ANI

ஐபிஎல் 2025: கோப்பையுடன் விராட் கோலி - புகைப்படங்கள்

Published on
இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டியில் அணியின் வெற்றிக்குப் பிறகு, கோப்பையுடன் விராட் கோலி.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டியில் அணியின் வெற்றிக்குப் பிறகு, கோப்பையுடன் விராட் கோலி.ANI
கோப்பையுடன்  விராட் கோலி.
கோப்பையுடன் விராட் கோலி.ANI
இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.ANI
கோப்பையுடன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர்.
கோப்பையுடன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர்.ANI
கோப்பையுடன் விராட் கோலி.
கோப்பையுடன் விராட் கோலி. ANI
உற்சாகத்தில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா.
உற்சாகத்தில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா.ANI
உற்சாகத்தில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா.
உற்சாகத்தில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா.ANI
தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வெற்றியைக் கொண்டாடும் விராட் கோலி.
தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் வெற்றியைக் கொண்டாடும் விராட் கோலி.ANI
விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர்.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர்.ANI
இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எச்ஏஎல் விமான நிலையத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வந்தடைந்தபோது, ​​கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கர்நாடக கொடியை அவருக்கு வழங்கி கெளரவிப்பு.
இந்தியன் பிரீமியர் லீக் 2025ல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, எச்ஏஎல் விமான நிலையத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வந்தடைந்தபோது, ​​கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கர்நாடக கொடியை அவருக்கு வழங்கி கெளரவிப்பு.ANI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com