திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இன்றைய மருத்துவ சிந்தனை மஞ்சள்

மஞ்சளை நெருப்பில் சுட்டு முகர்ந்தால், தலைவலி, தலை பாரம், மூக்கடைப்பு போன்றவை தீரும்

News image
Updated On :17 ஜூன் 2017, 10:31 am IST

மஞ்சளை நெருப்பில் சுட்டு முகர்ந்தால், தலைவலி, தலை பாரம், மூக்கடைப்பு போன்றவை தீரும்.

மஞ்சளுடன், கீழாநெல்லி இலையைச் சேர்த்து  அரைத்துச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

சுத்தமான மஞ்சள் தூளை (அரை கிராம் )தயிரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி ஆகியவை தீரும்.

மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் வெள்ளைத்துணியை நனைத்துப் பிழிந்து கண்ணில் ஒற்றி வந்தால், சிவந்த கண்கள், கண் காந்தல், கண்களில் உண்டாகும் கட்டி, பார்வைக் கோளாறுகள் போன்ற அனைத்துக் கண் பிரச்சனைகளும் தீரும்.

மஞ்சள் தூள், விளக்கெண்ணெய், உப்பு  இவை மூன்றையும் ஒன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் கண்ணுக்குக் கீழே ஏற்படும் கருவளையம் மறையும்.

மஞ்சள் தூளில் தேன் கலந்து முகத்தில் தடவிவந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

மஞ்சள் தூளை பாலேட்டில் குழைத்து முகத்தில் தடவிவந்தால் முகப்பருக்கள் மறையும்.

மஞ்சள் தூளை தேனில் குழைத்தச் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.