தேவையானவை:
பாதாம் பிசின் - 2 தேக்கரண்டி
சுண்ட காய்ச்சிய பால் - 1 டம்ளர்
கண்டன்ஸ்டு மில்க் - கால் கிண்ணம்
நன்னாரி சிரப் - 2 தேக்கரண்டி
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்

செய்முறை:
பாதாம் பிசினை 6 மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு நீளமான டம்ளரில் பாதாம் பிசினை போட்டு சுண்ட காய்ச்சிய பாலை ஊற்றவும்
அதில் நன்னாரி சர்பத் சேர்க்கவும்.

அதன் மேலே கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து, மேலே ஐஸ்கிரீம் போட்டுப் பரிமாறவும். தேவைப்பட்டால் ஜெல்லி சேர்த்துக் கொள்ளலாம்.
சுவையான ஜிகர்தண்டா தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சரவையில் இடமில்லை! பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

தில்லியில் மின்சார வாகனப் பதிவுகள் அதிகரிப்பு!

திமுக ஆட்சியின் ஊழலை ஒழித்தது தவெக! ஆதவ் அர்ஜுனா

ஜென் ஸீ, ஜென் ஆல்ஃபா தலைமுறையினருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் கலந்துரையாடல்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



