பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

காம உணர்வு அதிகரிக்க உதவும் மருந்து

முதலில் வெண் பூசணிக்காய் மற்றும் மாங்காய் ஆகியவற்றை நன்றாக கழுவி தோலுடன் துருவி வைத்துக் கொள்ளவும்

Published On :

 
வெண் பூசணிக்காய் பச்சடி

தேவையான பொருட்கள்
 
வெண் பூசணிக்காய் - 200 கிராம்
மாங்காய் - 100 கிராம்
தேங்காய்த் துருவல்  - 100 கிராம்
தக்காளி - 2
மிளகுத் தூள் - 5 கிராம்
பூண்டு  -  2 பல்
உப்பு -  தேவையான அளவு
சீரகத் தூள்   -  அரைத் தேக்கரண்டி

செய்முறை
 
முதலில் வெண் பூசணிக்காய் மற்றும் மாங்காய் ஆகியவற்றை நன்றாக கழுவி தோலுடன் துருவி வைத்துக் கொள்ளவும். பின்னர் தக்காளி, சீரகம், மிளகு, பூண்டு அனைத்தையும் நன்றாக அரைத்து விழுதாக்கி  துருவி வைத்துள்ள காய்களுடன் சேர்த்து அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

அனைத்தையும்  நன்கு கலக்கி  தேவையான அளவு உப்பு சேர்த்து உணவில் பச்சடியாக எடுத்துக் கொள்ளலாம்.

பயன்கள : இதனை தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு சாப்பிட்டுவந்தால்   காமம் அதிகரிக்கும். சிறிநீர் அதிகமாக வெளியேறும். மலத்தை நன்கு இளக்கி வெளியேற்றி  மலச்சிக்கல் இல்லாமல் இருக்கலாம்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.