கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகளை இழக்கும் தமிழர்கள்
புது தில்லி, ஜூன் 15: சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் மாநில அரசின் கல்வி, வேலைவாய்ப்புச் சலுகைகளைப் பெற முடியாமல் தில்லி வாழ் தமிழர்கள் தவித்து வருகின்றனர். நாட்டின் தலைநகரான தில்லியில










