இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதுங்குமிடங்களான பங்கர் சேதமடைந்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் இரண்டு ராணுவ வீரர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது, நிலநடுக்கம் காரணமாக பங்கர் சேதமடைந்ததில் இருவரும் காயமடைந்தனர்.
உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நிலநடுக்கம் காரணமாக ஸ்ரீநகரின் முக்கியப் பகுதியான ஜெஹாங்கிர் சௌக்கில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

