வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக வரும் நவம்பர் 3ம் தேதி முதல் தேவி கட்ரா ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நவம்பர் 3ம் தேதி முதல் புது தில்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா - புது தில்லி வாராந்திர சிறப்பு ஏசி விரைவு ரயில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 7.50க்கு தில்லியில் இருந்து புறப்பட்டு அன்று இரவு 8.20 மணிக்கு கட்ரா ரயில் நிலையத்தை அடையும்.
மறுநாள் காலை 5.40 மணியளவில் இந்த சிறப்பு ரயில் கட்ராவில் இருந்து புறப்பட்டு தில்லி வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில் 17ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

