திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

10-15 ஆண்டுகள் பதவியில் இருப்போம்: கேஜரிவால் கனவு காண்பதாக ஜாவடேகர் விளாசல்

தில்லியில் இன்னும் 10-15 ஆண்டுகள் நாங்கள் பதவியில் இருப்போம் என்று அரசு அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசிய அரவிந்த் கேஜரிவாலை, மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக விமரிசித்துள்ளார்.

Updated On :20 ஏப்ரல் 2016, 12:20 pm

புது தில்லி : தில்லியில் இன்னும் 10-15 ஆண்டுகள் நாங்கள் பதவியில் இருப்போம் என்று அரசு அதிகாரிகளை மிரட்டும் தொணியில் பேசிய அரவிந்த் கேஜரிவாலை, மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடுமையாக விமரிசித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய ஜாவடேகர், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 10 முதல் 15 ஆண்டுகள் ஆட்சி செய்யப் போவதாகக் கனவு காண்கிறார் என்று கூறினார்.

மேலும், இது என்ன விதமான செயல்பாடு? அவர் மட்டுமே இதனை விளக்க முடியும். மத்திய அரசு ஊழியர்களை எவ்வாறு அவர் இந்த விதமாக மிரட்டலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.