மகாத்மா காந்தியால் அழிந்த 'காதி' தொழில்: ஹரியானா மாநில அமைச்சரின் சர்சைக்குரிய பேச்சு!
மகாத்மா காந்தியின் பெயருடன் காதியை சேர்த்த பின்னர்தான் நாட்டில் காதி தொழில் அழியத் துவங்கியது என்று ஹரியானா மாநில அமைச்சர் அனில் விஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.







