கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாபர் மசூதி வழக்கு: முக்கிய சாட்சி மரணம்

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபர் மரணமடைந்தார்.

News image
Updated On :31 மார்ச் 2017, 9:04 am

தினமணி

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த நபர் மரணமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு சிலரால் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் முக்கிய சாட்சியாக ஃபைஸாபாதைச் சேர்ந்த முகமது அஸ்லாம் அன்சாரி இருந்து வந்தார். இந்நிலையில், திடீர் மாரடைப்புக் காரணமாக அவர் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.