நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தில்லியில் டிசம்பர் 10ல்  மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 டிசம்பர் 2018, 7:29 pm IST

புது தில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வருகிற 11ந்தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.  

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடப்படும் என்று தெரிகின்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.