அரசு விளம்பரத்தில் மனைவியுடன் ஆடிப்பாடும் மஹாராஷ்ட்ர முதல்வர்: காங்கிரஸ் எழுப்பும் கேள்விகள்! (விடியோ)
நதிகள் புனரமைப்பு தொடர்பான அரசு விளம்பரத்தில் மனைவியுடன் மஹாராஷ்ட்ரா முதல்வர் ஆடிப்பாடும் காட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து கேள்விகள் எழுப்பியுள்ளது.











