கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியான விவகாரம்: விசாரணைக்குழு அமைப்பு!
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவின் மூலம் முன்கூட்டியே வெளியான விவகாரம் குறித்து விவசாரிக்க விசாரணைக்குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.







