உத்தரப்பிரதேசத்தில் தேசிய கட்சிக்காக ஜாதி ரீதியான வாக்காளர் ஆய்வு நடத்திய கேம்பிரிட்ஜ் அனலிடிகா!
உத்தரப்பிரதேசத்தில் 2012-ஆம் ஆண்டு தேசிய கட்சி ஒன்றுக்காக ஜாதி ரீதியான வாக்காளர் ஆய்வில் ஈடுபட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன முன்னாள் ஊழியர் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.







