நேற்று கொடியசைத்து கோலாகலத் துவக்கம்: இன்றோ கோளாறு; பாதி வழியில் தவிப்பு.. வந்தே பாரத்
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்துத் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயில், இன்று இயந்திரக் கோளாறு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

புது தில்லியில் வந்தே பாரத் ரயில் சேவையை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி.






